Tag: heavy security
பிரதமர் மோடி வருகை – சென்னையில் 5 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு!
பிரதமர் மோடி வருகையையொட்டி, சென்னை பெருநகர காவல்துறை சார்பில் 5 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.இது தொடர்பாக சென்னை காவல்துறை வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில், மாண்புமிகு பாரத பிரதமர் திரு.நரேந்திர மோடி அவர்கள் நாளை...