Tag: Higher Education Dept
துணைவேந்தர் நியமனம்: ஆளுநர் அரசியல் செய்வதை விட வேண்டும் – உயர் கல்வித்துறை அமைச்சர் கோவி.செழியன் வலியுறுத்தல்!
துணைவேந்தர் பதவிகளை நிரப்புவதில் ஆளுநர் ஆர்.என்.ரவி அரசியல் செய்வதை விடுத்து பல்கலைக்கழகங்கள் கல்விப் பணியாற்ற வழிவிட வேண்டும் என உயர் கல்வித்துறை அமைச்சர் கோவி.செழியன் தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக உயர் கல்வித்துறை அமைச்சர் கோவி.செழியன்...
இந்தியாவிலேயே ஆவணங்களை காப்பதில் தமிழ்நாடு தான் முதன்மை மாநிலம் – அமைச்சர் கோவி.செழியன் பெருமிதம்!
இந்தியாவிலேயே ஆவணங்களை காப்பதில் தமிழ்நாடு தான் முதன்மை மாநிலமாக உள்ளதாக உயர் கல்வித்துறை அமைச்சர் கோவி.செழியன் பெருமிதம் தெரிவித்துள்ளார்.சென்னை எழும்பூரில் உள்ள ஆவணக் காப்பகத்தை உயிர் கல்வித்துறை அமைச்சர் கோவி.செழியன் பார்வையிட்டு ஆய்வு...
ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்… துணை முதலமைச்சரின் செயலாளராக பிரதீப் யாதவ் நியமனம்
தமிழ்நாட்டில் ஐ.ஏ.எஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து அரசு உத்தரவிட்டுள்ளது.இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள உத்தரவில், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினின் செயலாளராக பிரதீப் யாதவ் ஐ.ஏ.எஸ் நியமனம் செய்யப்பட்டுள்ளார். உயர் ...
அண்ணா பல்கலை.யை வழிநடத்த நிர்வாக ஒருங்கிணைப்புக்குழு
அண்ணா பல்கலைக்கழகத்தின் துணை வேந்தர் வேல்ராஜின் பதவிக்காலம் நிறைவடைந்ததை அடுத்து, பல்கலைக்கழகத்தை வழிநடத்த நிர்வாக ஒருங்கிணைப்புக்குழு அமைக்கப்பட்டுள்ளது.சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தின் துணை வேந்தராக பொறுப்பு வகித்த வேல்ராஜின் பதவிக் காலம் இன்றுடன் நிறைவடைந்தது....