Tag: Himachal Pradesh

இமாச்சலப் பிரதேசத்தில் நிலநடுக்கம்; வீடுகள் குலுங்கியதால் மக்கள் அச்சம்!

 இமாச்சலப் பிரதேசம் மாநிலம், சம்பா மாவட்டத்தில் 5.3 ரிக்டர் அளவுக்கோலில் நிலநடுக்கம் பதிவாகியுள்ளது.மக்களவைத் தேர்தலை புறக்கணிக்கப் போவதாக கிராம மக்கள் அறிவிப்பு!பாங்கி கிராமத்தை மையமாகக் கொண்டு நேற்று (ஏப்ரல் 04) இரவு 09.34...

இமாச்சலபிரதேசத்தில் இன்று காலை திடீர் நிலநடுக்கம் – மக்கள் பீதி!

இமாச்சல பிரதேச மாநிலத்தில் இன்று காலை ஏற்பட்ட திடீர் நிலநடுக்கத்தால் மக்கள் அச்சமடைந்து வீடுகளை விட்டு விட்டு வெளியேறி வீதிகளில் தஞ்சம் அடைந்தனர்.கடந்த நில மாதங்களாக உலக நாடுகளில் அதிக அளவிலான நிலநடுக்கங்கள்...

இமாச்சலில் உச்சக்கட்ட அரசியல் குழப்பம்!

 இமாச்சலப்பிரதேசம் மாநிலத்தில் பா.ஜ.க. எம்.எல்.ஏ.க்கள் சஸ்பெண்ட், காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த அமைச்சர் ராஜினாமாவால் அம்மாநிலத்தில் உச்சக்கட்ட பரபரப்பு ஏற்பட்டுள்ளது.நீதிமன்ற அவமதிப்பு- பதஞ்சலிக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்!இமாச்சலப்பிரதேசத்தில் காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வரும் சூழலில், நடந்து...

‘கார் விபத்து’- சைதை துரைசாமி மகனின் நிலை என்ன?

 பெருநகர சென்னை மாநகராட்சியின் முன்னாள் மேயர் சைதை துரைசாமியின் மகன் வெற்றி துரைசாமி சென்ற கார் சட்லஜ் ஆற்றில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. அவரை தேடும் பணியில் இமாச்சலப்பிரதேசம் மாநில காவல்துறையினர் ஈடுபட்டுள்ளனர்.நோய் எதிர்ப்பு...

இமாச்சல பிரதேசத்தில் கடும் நிலச்சரிவு- 12 பேர் உயிரிழப்பு

இமாச்சல பிரதேசத்தில் கடும் நிலச்சரிவு- 12 பேர் உயிரிழப்பு இமாச்சலப் பிரதேசத்தின் குலு மாவட்டத்தில் கனமழை காரணமாக நிலச்சரிவு ஏற்பட்டதில் 9 கட்டிடங்கள் இடிந்து விழுந்தன.இமாச்சல பிரதேசத்தின் குலு மணாலியில் ஏற்பட்ட நிலச்சரிவில் ஏராளமான...

“இமாச்சலப் பிரதேசத்துக்கு ரூபாய் 10 கோடி நிதியுதவி”- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு!

 இயற்கைப் பேரிடரால் பாதிக்கப்பட்ட இமாச்சலப் பிரதேச மாநிலத்திற்கு ரூபாய் 10 கோடி நிதியுதவி வழங்கப்படும் என்று தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.சென்னை – பெங்களுரு 3 மணி நேரத்தில் செல்லலாம்: பசுமைவழி விரைவு...