Tag: himanshu sangwan
கோலியை காலியாக்கிய ஹிமான்ஷு சங்வான்… தோனிக்கும் இவருக்கும் உள்ள ஒற்றுமை தெரியுமா..?
12 வருட நீண்ட காத்திருப்புக்குப் பிறகு ரஞ்சிக் கோப்பைக்குத் திரும்பிய விராட் கோலி தனது ரசிகர்களை ஏமாற்றினார். டெல்லி மற்றும் ரயில்வே அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் ஆட்டத்தில் முதல் இன்னிங்சில் விராட்...