Tag: HipHop Tamizha

ஹிப்ஹாப் ஆதியின் இசைக் கச்சேரி… கோவை, சென்னை மக்களுக்கு இசை விருந்து…

  கோலிவுட் திரையுலகில் முன்னணி இசை அமைப்பாளராக வலம் வருபவர் ஹிப்ஹாப் ஆதி. இவர் மீசைய முறுக்கு திரைப்படத்தின் மூலம் நடிகராக திரையுலகில் அறிமுகமானார். அதற்கு முன்பாக பல திரைப்படங்களுக்கு அவர் இசை அமைத்திருக்கிறார்....