Tag: hiphop tamizha adhi

பிடி சார் திரைப்படம் வெற்றி… தயாரிப்பாளருக்கு மாலை அணிவித்து மரியாதை…

பிடி சார் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து தயாரிப்பாளர் ஐசரி கணேஷ்க்கு இயக்குநர் கார்த்திக் வேணுகோபால், மற்றும் நடிகர் ஹிப்ஹாப் ஆதி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.ஆல்பம் பாடல்களைத் தொடர்ந்து, சினிமாவுக்கு வந்த ஹிப்ஹாப்...