Tag: HOMBALE FILMS

KGF-3 குறித்து ஹிண்ட் கொடுத்த படக்குழு!

KGF-2 படத்தின் ஒராண்டு நிறைவை ஒட்டி KGF-3 படத்துக்கான ஹிண்ட் கொடுத்து ரசிகர்களை உற்சாகப்படுத்திய படக்குழு! இந்திய சினிமாவின் பிரமாண்ட படைப்பாக KGF படத்தின் 2 பாகங்களும் வெளியாகி வெற்றிபெற்றது. நடிகர் யாஷின் மிரட்டலான...