Tag: House Pathiramparimuthal
வீட்டு பத்திரத்தை பறித்த பாஜக நிர்வாகிகள் உட்பட மூன்று பேர் கைது
கோவையில் தரணிதரன் என்பவரை கடத்தி அவரிடம் இருந்து வீட்டு பத்திரம், கார் உள்ளிட்டவற்றை பறித்த அனுமன் சேனா நிர்வாகி மற்றும் முன்னாள் பாஜக நிர்வாகிகள் என மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.திருப்பூர் மாவட்டம்...