Tag: House wall collapse

மத்திய பிரதேசத்தில் கோவில் சுவர் இடிந்து விழுந்ததில் 9 குழந்தைகள் பலி

மத்திய பிரதேச மாநிலத்தில் கோவில் சுவர் இடிந்து விழுந்ததில் 9 குழந்தைகள் பரிதாபமாக உயிரிழந்தனர்.மத்திய பிரதேச மாநிலம் சாகர் மாவட்டத்தில் நேற்று இரவு முழுவதும் கனமழ பெய்தது. இந்த நிலையில், ஷாபூர் பகுதியில்...