Tag: Hravy Rain
நாளை, நாளை மறுநாள் கனமழைக்கு வாய்ப்பு.. எங்கெல்லாம் தெரியுமா – வானிலை அப்டேட் இதோ..
தமிழகத்தில் அடுத்த 7 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்புள்ளதாகவும், நாளையும் - நாளை மறுநாளும் கனமழை பெய்யக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “கிழக்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக,...