Tag: husbend of congress counciler
குமரி அருகே காங்கிரஸ் கவுன்சிலரின் கணவர் சரமாரி வெட்டிக்கொலை
கன்னியாகுமரி மாவட்டம் மூவாற்றுமுகத்தில் காங்கிரஸ் கவுன்சிலரின் கணவர் ஜாக்சன் வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.கன்னியாகுமரி மாவட்டம் மூவாற்றுமுகம் பகுதியை சேர்ந்தவர் ஜாக்சன். இவரது மனைவி உஷா ராணி .இவர்களுக்கு...