Tag: I. Periyasamy
அரசு ஊழியர்கள்- ஆசிரியர்களுக்கு மகிழ்ச்சி செய்தி… அமைச்சர் ஐ.பெரியசாமி முக்கிய அறிவிப்பு..!
''அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் ஏற்றுக்கொள்ளக்கூடிய ஓய்வு ஊதிய திட்டத்தை தமிழக முதல்வர் விரைவில் அறிவிப்பார்'' ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் ஐ. பெரியசாமி தெரிவித்துள்ளார்.திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று 04.03.25 விவசாயிகளுக்கு மாநில...