Tag: IAS Officers
ஆறு மாவட்டங்களுக்கு புதிய ஆட்சியர்கள் நியமனம்!
தமிழகத்தில் 12 ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். ஆறு மாவட்டங்களுக்கு புதிய மாவட்ட ஆட்சியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.100 கோடி வசூலை கடந்த தனுஷின் கேப்டன் மில்லர்!இது குறித்து தமிழக அரசின் தலைமைச் செயலாளர்...
ஐ.ஏ.எஸ். அதிகாரிகளைப் பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவு!
முக்கியத் துறைகளைச் சேர்ந்த ஐ.ஏ.எஸ். அதிகாரிகளைப் பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.சந்தானத்தின் ‘வடக்குப்பட்டி ராமசாமி’….. ஃபர்ஸ்ட் சிங்கிள் ரிலீஸ் குறித்த அறிவிப்பு!அதன்படி, வேளாண்துறை ஆணையர் எல்.சுப்பிரமணியன், தமிழ் வளர்ச்சித்துறைச் செயலாளராகப்...
தூத்துக்குடி- மழை பாதித்த பகுதிகளுக்கு 6 ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் நியமனம்!
தூத்துக்குடி மாவட்டத்தில் மழை பாதித்த பகுதிகளில் நிவாரண பணிக்காக 6 ஐ.ஏ.எஸ். அதிகாரிகளை நியமித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.சாண்டா கிளாஸாக சர்ப்ரைஸ் கிஃப்ட் கொடுத்த நடிகை ரோஜா… மாற்றுத்திறனாளி நெகிழ்ச்சி…அதன்படி, தூத்துக்குடி மாநகராட்சி,...
தமிழகத்தில் 20 ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் பணியிட மாற்றம்!
தமிழகத்தில் 20 ஐ.ஏ.எஸ். அதிகாரிகளைப் பணியிட மாற்றம் செய்து தமிழக அரசின் தலைமைச் செயலாளர் சிவ் தாஸ் மீனா உத்தரவிட்டுள்ளார்.விக்னேஷ் சிவன், பிரதீப் ரங்கநாதனின் ‘எல்ஐசி’…. முதலில் இந்த டாப் ஹீரோ தான்...
நிவாரணப் பணிகளுக்கு ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் குழு!
புயல் நிவாரணப் பொருட்களை அனுப்பி வைக்க ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் அடங்கிய குழு அமைத்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.அனுராக் காஷ்யப் இயக்கத்தில் நடிக்கும் ஜிவி பிரகாஷ்….பான் இந்திய அளவில் உருவாகும் புதிய படம்!இது குறித்து...
ஐ.ஏ.எஸ். அதிகாரிகளுக்கு அனுப்பிய சம்மனுக்கு இடைக்காலத் தடை!
ஐ.ஏ.எஸ். அதிகாரிகளுக்கு அமலாக்கத்துறை அனுப்பிய சம்மனுக்கு மட்டும் சென்னை உயர்நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.துபாயிலிருந்து சென்னைக்கு 5 கோடி மதிப்புள்ள தங்கம், பணம் கடத்தல் -கடத்தல் ஆசாமிகளை கைது செய்த டி...