Tag: ICC 2023

ஐ.சி.சி உலகக் கோப்பை 2023 – நரேந்திர மோடிக்கு கற்று கொடுத்த பாடம்

 ஒரு விளையாட்டு போட்டியை விளையாட்டாக பார்க்கும்போது வெற்றி தோல்வி என்பது மிகவும் சாதாரணமானது. விளையாடுகிற இரண்டு அணிகளில் ஒரு அணிதான் வெற்றிப் பெற முடியும். ஒரு அணி நிச்சயமாக தோல்வியை தழுவும். ஆனால்...

உலகக்கோப்பைக் கிரிக்கெட் இறுதிப்போட்டி- ஆஸ்திரேலியாவுக்கு 241 ரன்கள் இலக்கு!

 உலகக்கோப்பைக் கிரிக்கெட் இறுதிப்போட்டியில் ஆஸ்திரேலிய அணிக்கு 241 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது இந்திய அணி.கோ நடிகை கார்த்திகாவுக்கு கோலாகல திருமணம்அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற உலகக்கோப்பைக் கிரிக்கெட்...

“உலகக்கோப்பைக் கிரிக்கெட் இறுதிப் போட்டி- தடையில்லா மின்சாரம்”: டான்ஜெட்கோ அறிவிப்பு!

 நடப்பு உலகக்கோப்பைக் கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டி, குஜராத் மாநிலம், அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி கிரிக்கெட் மைதானத்தில் இன்று (நவ.19) பிற்பகல் 02.00 மணிக்கு தொடங்குகிறது. உலகக்கோப்பையை வெல்ல இந்தியா மற்றும்...

உலகக்கோப்பை இறுதிப்போட்டியை ஆஸ்திரேலிய துணை பிரதமருடன் இணைந்து நேரில் கண்டு ரசிக்க உள்ள பிரதமர் நரேந்திர மோடி!

 பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் உலகக்கோப்பைக் கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியில், இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் பலப்பரீட்சை மேற்கொள்ளவிருக்கின்றனர். குஜராத் மாநிலம், அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி கிரிக்கெட் மைதானத்தில் இன்று (நவ.19)...

மேக்ஸ்வெலின் ‘மேக்ஸிமம்’ சாதனை- குவியும் பாராட்டு!

 ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் வெற்றியை நோக்கி விளையாடும் போது, இரட்டை சதம் விளாசி ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணியின் அதிரடி வீரர் மேக்ஸ்வெல் புதிய சாதனை படைத்துள்ளார்.‘இடஒதுக்கீட்டை அதிகரிக்கும் பீகார் அரசு’- ராமதாஸ் வரவேற்பு!உலகக்கோப்பைக்...

உலகக்கோப்பைக்கான ஐ.ஐ.சி. சர்வதேச தூதரக சச்சின் நியமனம்!

 50 ஓவர் உலகக்கோப்பைக் கிரிக்கெட் தொடருக்கான சர்வதேச தூதரக இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் நட்சத்திர வீரர் சச்சின் டெண்டுல்கர் நியமனம் செய்யப்பட்டுள்ளார். இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் எனப்படும்...