Tag: ICC World Cup 2023
“இறுதிப்போட்டி மும்பை (அல்லது) கொல்கத்தாவில் நடந்திருந்தால் இந்திய அணி வென்றிருக்கும்”- முதலமைச்சர் மம்தா பானர்ஜி பேச்சு!
உலகக்கோப்பைக் கிரிக்கெட் இறுதிப் போட்டி மும்பையிலோ, கொல்கத்தாவிலோ நடைபெற்று இருந்தால், இந்திய அணி வென்றிருக்கும் என மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.“2024 ஐ.பி.எல். தொடரில் பென் ஸ்டோக்ஸ் விளையாட மாட்டார்”-...
தோல்விக்கு பின் இந்திய வீரர்களை ஆறுதல்படுத்திய பிரதமர் நரேந்திர மோடி!
உலகக்கோப்பைக் கிரிக்கெட் இறுதிப் போட்டியில் இந்திய அணி தோல்வியடைந்த நிலையில், வீரர்களை பிரதமர் நரேந்திர மோடி ஆறுதல்படுத்திய வீடியோ காட்சி வெளியாகியுள்ளது.மருதமலை திரைப்படத்தில் வடிவேலு ஏட்டு காமெடி போல் மனைவியை காணவில்லை என...
உலகக்கோப்பை இறுதிப்போட்டி- டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரில் கண்டுகளித்த 5.90 கோடி பேர்!
இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் மோதிய உலகக்கோப்பைக் கிரிக்கெட் இறுதி ஆட்டத்தில் ஓடிடி தளமான டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரில் 5.90 கோடி நபர்கள் கண்டுகளித்தது, புதிய சாதனையாக அமைந்துள்ளது.திரிஷா இல்லனா மடோனா ….....
“உலகக்கோப்பை இறுதிப் போட்டிக்கு பி.சி.சி.ஐ. அழைப்பு விடுக்கவில்லை”- கபில்தேவ் வேதனை!
"உலகக்கோப்பைக் கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியைக் காண பி.சி.சி.ஐ. தனக்கு அழைப்பு விடுக்கவில்லை" என்று இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் கபில்தேவ் தெரிவித்துள்ளார்.ஜெயம் ரவி நடிப்பில் உருவாகும் ‘ப்ரதர்’ படத்தின் ரிலீஸ்...
இந்திய கிரிக்கெட் அணிக்கு தலைவர்கள் பாராட்டு!
இந்திய அணிக்கு இன்றும், என்றும் நாடு ஆதரவாக இருக்கும் என்று இந்திய பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.இந்திய அணிக்கு தங்கலான் படக்குழு வாழ்த்துஇந்திய பிரதமர் நரேந்திர மோடி தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில்,...
“திறமைகளை சேமித்து வைத்தோம்”- கேப்டன் பேட் கம்மின்ஸ் பேட்டி!
இறுதிப் போட்டியில் சிறப்பாக விளையாடுவதற்காகவே, தங்கள் திறமைகளைச் சேமித்து வைத்திருந்ததாக ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் பேட் கம்மின்ஸ் தெரிவித்துள்ளார்.இந்திய அணிக்கு தங்கலான் படக்குழு வாழ்த்துஉலகக்கோப்பைக் கிரிக்கெட் இறுதிப் போட்டியில் இந்திய அணியை வீழ்த்திக்...