Tag: ICC World Cup 2023
ஐ.சி.சி.க்கு அனுப்பப்பட்ட உறுதிப்படுத்தப்படாத அட்டவணை வெளியீடு!
ஒருநாள் கிரிக்கெட் உலகக்கோப்பையில் இந்திய அணி விளையாட உள்ள ஆட்டங்களின் உறுதிப்படுத்தப்படாத அட்டவணை வெளியாகியுள்ளது.பிரபல மலையாள, தமிழ் நடிகர் மரணம்!நடப்பாண்டு இந்தியாவில் நடைபெறவுள்ள ஒருநாள் கிரிக்கெட் உலகக்கோப்பையில் இந்திய கிரிக்கெட் அணி தனது...
“டெஸ்ட் சாம்பியன்ஷிப்பை வென்ற ஆஸ்திரேலிய அணிக்கு வாழ்த்துகள்”- பந்து வீச்சாளர் அஸ்வின் ட்வீட்!
ஐ.சி.சி.யின் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பையை வென்றுள்ள ஆஸ்திரேலிய அணிக்கு இந்திய சுழற்பந்து வீச்சாளர் அஸ்வின் வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.சுனைனாவின் ரெஜினா படத்தின் ரிலீஸ் அப்டேட்!இது குறித்து இந்திய கிரிக்கெட் வீரரும், சுழற்பந்து வீச்சாளருமான...
உலக டெஸ்ட் கிரிக்கெட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி- வலுவான நிலையில் ஆஸ்திரேலியா அணி!
உலக டெஸ்ட் கிரிக்கெட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில், ரஹானே மற்றும் ஷர்துல் தாகூர் ரன் குவிப்பால், இந்திய அணி ஃபாலோ ஆனை தவிர்த்தது.சுந்தர் பிச்சை கடந்து வந்த பாதை….மதுரை முதல் அமெரிக்கா வரை!மூன்றாவது நாள்...
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டி- பரிசுத்தொகை எவ்வளவு தெரியுமா?
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில், பட்டம் வெல்லும் அணிக்கு 13 கோடியே 20 லட்சம் ரூபாய் பரிசுத் தொகையாக வழங்கப்படவுள்ளது.மத்தீஷா பதிரானாவின் குடும்பத்தினருடன் தோனி சந்திப்பு!உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி, இங்கிலாந்து...
கிரிக்கெட் விதிகளில் மாற்றம்- ஐ.சி.சி. அறிவிப்பு!
சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில், சில விதிகளில் திருத்தங்களை சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலான ஐ.சி.சி. அறிவித்துள்ளது.“தமிழ்நாடு போதை நாடாக மாறிவிட்டது” – விஜயகாந்த்அதன்படி, மைதானத்தில் நடுவர் சாஃப்ட் சிக்னல் மூலம் அவுட் வழங்கும் நடைமுறை...
அகமதாபாத்தில் இந்தியா Vs பாகிஸ்தான் போட்டியா?- அதிருப்தி தெரிவித்துள்ள பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம்!
அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில் இந்தியா- பாகிஸ்தான் அணிகள் இடையிலான போட்டியை நடத்த பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் அதிருப்தி தெரிவித்துள்ளது.கர்நாடகாவின் அடுத்த முதலமைச்சர் யார்? மல்லிகார்ஜுன கார்கே பேட்டிஇந்தியாவில் இந்தாண்டு இறுதியில் 50...