Tag: Ice Block Rain

கள்ளக்குறிச்சி அருகே ஆலங்கட்டி மழையால் நெல் மணிகள் சேதம்

கள்ளக்குறிச்சி அருகே ஆலங்கட்டி மழையால் நெல் மணிகள் சேதம் கள்ளக்குறிச்சி அருகே அறுவடை துவங்கிய 2 மணி நேரத்தில் கொட்டிய ஆலங்கட்டி மழையால் நெல்மணிகள் செய்தமடைந்தன.கள்ளக்குறிச்சி மாவட்டம் கச்சராபாளையம் அடுத்த வெங்கட்ராம்பேட்டை, தோப்பூர், செம்பாக்குறிச்சி...