Tag: Idhuvum Oru Kaadhal Kadhai
ஏ.எல்.விஜய் இயக்கும் காதல் கதை… ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைப்பு…
கிரீடம் படத்தின் மூலம் இயக்குநராக கோலிவுட் திரையுலகில் அறிமுகமானவர் இயக்குநர் ஏ.எல்.விஜய். இதைத் தொடர்ந்து பொய் சொல்லப் போறோம் படத்தை இயக்கினார். அடுத்து அவரது இயக்கத்தில் வெளியான மதராசப்பட்டினம், தெய்வ திருமகள் மற்றும்...