Tag: improve
பார்வை மாற்றுதிறனாளிகளின் வாழ்வு மேம்பட அரசு திட்டமிட வேண்டும் – கூட்டமைப்பினர் கோரிக்கை
பார்வை மாற்றுத்திறனாளிகளின் திறன் கண்ணாடிக்காக 120 கோடியை ஒதுக்கி உள்ள நிதியை, தங்களது வாழ்வாதாரத்தை உயர்த்திக் கொள்வதற்கேற்ற கோணத்தில் அரசு திட்டமிட வேண்டும் என, தமிழ்நாடு பார்வை மாற்றுத்திறனாளிகள் கூட்டமைப்பினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.சென்னையில்,...