Tag: Improves
மூளையின் செயல்பாட்டை மேம்படுத்தும் முந்திரி!
பொதுவாக நட்ஸ் வகைகள் உடல் ஆரோக்கியத்திற்கு நன்மை தருகிறது. அந்த வகையில் முந்திரி என்பது மூளையின் செயல்பாட்டை மேம்படுத்த உதவுகிறது. எனவே குழந்தைகள் அடிக்கடி இந்த முந்திரிகளை சாப்பிடுவதனால் ஞாபக சக்தி அதிகரிக்கும்....