Tag: in a modern way

மலைக்குறவ இன மக்கள் குழந்தைகளுடன் சாதி சான்று கேட்டு – நூதன முறையில் போராட்டம்

பொன்னேரி கோட்டாட்சியர் அலுவலகத்தில் மலைக்குறவ இன மக்கள் குழந்தைகளுடன் கூடை முடைந்து போராட்டம். சாதி சான்று கேட்டு பல மாதங்களாக வழங்கப்படாததால் பள்ளி செல்லும் குழந்தைகளுடன் போராட்டம்.திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அடுத்த ஈகுவார்பாளையம்...