Tag: In Highway

நெடுஞ்சாலையில் கார் வழிப்பறி வழக்கில் 12 பேர் கைது, 4 கார்கள் பறிமுதல்

கோவை மதுக்கரை நெடுஞ்சாலையில் கேரளா இளைஞரின் காரை கடத்த முயன்ற வழக்கில்  தலைமறைவாக இருந்த மேலும் 7 பேரை தனிப்படை போலீஸார் கேரளா வனப்பகுதியில் வைத்து கைது செய்துள்ளனர்.கேரளா மாநிலம் எர்ணாகுளத்தை சேர்ந்தவர்...