Tag: in tamil nadu

தமிழ்நாட்டில் இன்று இரவு 7 மணிக்குள் 31 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு – சென்னை வானிலை ஆய்வு மையம்

தமிழ்நாட்டில் இன்று இரவு 7 மணிக்குள் 31 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு என சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. வேலூர், திருப்பத்தூர், கள்ளக்குறிச்சி, சேலம், திருச்சி, பெரம்பலூர், அரியலூர், தஞ்சை, திருவாரூர்,...

தமிழ்நாட்டில் தோன்றிய அரிய வகை பட்டாம்பூச்சி

தமிழ்நாட்டில் தோன்றிய அரிய வகை பட்டாம்பூச்சிகன்னியாகுமரி மாவட்டம் கோம்பவிளை பகுதியில் தமிழ்நாட்டில் தோன்றிய அரியவகை மலைச்சிறகன் எனும் தமிழ் மறவன் பட்டாம்பூச்சி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.தமிழக மலைப்பகுதிகளில் காணப்படும் பட்டாம்பூச்சி இனங்களில் மலைச்சிறகன் எனும் தமிழ்...

தமிழ்நாட்டில் கோடை மழை கூடுதலாக 9% பெய்துள்ளது

தமிழ்நாட்டில் கோடை மழை கூடுதலாக 9% பெய்துள்ளதுதமிழ்நாட்டில் கோடை மழை இன்று காலை வரை இயல்பை விட 9 சதவீத கூடுதலாக பெய்துள்ளது.மார்ச் 1 முதல் இன்று காலை வரை வழக்கமாக கோடை...

தமிழ்நாட்டில் மே-7ஆம் தேதி கனமழைக்கு வாய்ப்பு

தமிழ்நாட்டில் மே-7ஆம் தேதி கனமழைக்கு வாய்ப்புமே-7ஆம் தேதி வடதமிழ்நாட்டில் ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்பிருப்பதாக  இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.2 நாட்கள் வெப்ப அலை தமிழ்நாட்டில் இன்றும், நாளையும் ஓரிரு இடங்களில் வெப்ப...

தமிழகத்தில் பால் தட்டுப்பாடு இல்லை – அமைச்சர் நாசர்

தமிழகத்தில் பால் தட்டுப்பாடு இல்லை - அமைச்சர் நாசர் பால் உற்பத்தியாளர்கள் சங்கம் போராட்டத்தினால் தமிழகத்தில் ஆவின் பால் தட்டுப்பாடு இல்லை அமைச்சர் நாசர் தெரிவித்துள்ளார்.திருவள்ளூர் அருகே காக்கலூரில் நடைபெற்ற நூலக அடிக்கல் நாட்டு...