Tag: INCOME TAX Raid
வருமான வரித்துறை வளையத்தில் ஜெகத்ரட்சகன்……விசாரணைக்கு நேரில் ஆஜராக சம்மன் அனுப்பி அதிரடி!
இரண்டு குழுமங்களில் நடத்தப்பட்ட வருமான வரித்துறைச் சோதனையில், வருமான வரித்துறைச் சோதனை நிறைவடைந்த நிலையில், முன்னாள் மத்திய அமைச்சரும், நாடாளுமன்ற உறுப்பினருமான ஜெகத்ரட்சகனுக்கு சொந்தமான இடங்களில் இருந்து 1,000 கோடி ரூபாய்க்கு அதிகமாக...
ஜெகத்ரட்சகனுக்கு தொடர்புடைய இடங்களில் பணம், கிலோ கணக்கில் தங்கம், வெளிநாட்டு கரன்சிகள் பறிமுதல்?
ஜெகத்ரட்சகனுக்கு தொடர்புடைய இடங்களில் நடைபெற்ற வருமான வரித்துறை சோதனையில், பல கோடி ரூபாய் மதிப்பிலான பணம் மற்றும் தங்க நகைகள், ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.“பட்டாசு ஆலை உயிரிழப்பு- தலா ரூபாய்...
ஜெகத்ரட்சகன் எம்.பி. வீட்டில் அமலாக்கத்துறை!
ஜெகத்ரட்சகன் எம்.பி. வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வரும் நிலையில், அங்கு திடீரென வந்த அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.“இஸ்ரேலில் உள்ள இந்தியர்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும்”- இந்திய வெளியுறவுத்துறை...
ஜெகத்ரட்சகனுக்கு சொந்தமான இடங்களில் இரண்டாவது நாளாக தொடர்ந்த வருமான வரித்துறை சோதனை!
முன்னாள் மத்திய அமைச்சரும், நாடாளுமன்ற உறுப்பினருமான ஜெகத்ரட்சகன் இல்லத்தில் வருமான வரித்துறை அதிகாரிகள் இரண்டாவது நாளாக சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். சோதனையில் 10 கோடி ரூபாய் பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.ஆசிய...
எம்.பி. ஜெகத்ரட்சனுக்கு தொடர்பான இடங்களில் 2-வது நாளாக தொடரும் சோதனை
எம்.பி. ஜெகத்ரட்சனுக்கு தொடர்பான இடங்களில் 2-வது நாளாக தொடரும் சோதனை
திமுக எம்.பி. ஜெகத்ரட்சனுக்கு தொடர்பான இடங்களில் இரண்டாவது நாளாக வருமான வரித்துறையினர் சோதனை நடத்திவருகின்றனர்.அரக்கோணம் தொகுதி திமுக எம்.பி. ஜெகத்ரட்சகன். வரி ஏய்ப்பு...
அதிகாலை 3 மணியளவில் வருமான வரித்துறையினர் திடீர் சோதனை
சவிதா கல்லூரி நிர்வாகம் வரி ஏய்ப்பு புகார் அடிப்படையில் வருமான வரித்துறையினர் திடீர் சோதனை.
சவிதா கல்லூரி வருமான வரிஏய்ப்பு புகார் அடிப்படையில் முறையாக கணக்கீடு செய்யாததால் வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர்.அதில் ஒரு பகுதியாக...