Tag: INCOME TAX Raid

தமிழகத்தில் 40-க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரிச் சோதனை

தமிழகத்தில் 40-க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரிச் சோதனை தமிழகம் முழுவதும் 40-க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். சென்னையில் 10-க்கும் மேற்பட்ட இடங்களில் சோதனை நடைபெற்றுவருகிறது.பொன்னேரி அருகே...

வங்கியில் வருமான வரித்துறையினர் விடிய விடிய சோதனை!

 தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கியில் விடிய விடிய நடைபெற்ற வருமான வரித்துறையினரின் சோதனை நிறைவடைந்துள்ளது.சேலம் மாநகராட்சி கவுன்சிலர்கள் சஸ்பெண்ட்தூத்துக்குடியைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வரும் தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கியின் அலுவலகத்தில்...

ஒவ்வொரு இடமாக சென்று சோதனை நடத்திய வருமான வரித்துறை அதிகாரிகள்!

 கரூர் மாவட்டத்தில் நேற்று (ஜூன் 23) ஒரே நாளில் அடுத்தடுத்து ஏழு இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.ஐந்து மணி நேரத்தில் ரூபாய் ஐந்து கோடிக்கு ஆடுகள் விற்பனை!அதன்படி, பிரபல உணவகமான...

“எந்த அரசியல் கட்சியுடனும் தொடர்பில்லை”- ஜி ஸ்கொயர் நிறுவனம் விளக்கம்!

  சென்னையைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வரும் ஜி ஸ்கொயர் நிறுவனம் வரி ஏய்ப்பு செய்ததாக வந்த புகாரின் அடிப்படையில் வருமான வரித்துறை அதிகாரிகள் சென்னை, திருச்சி, கோவை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் சுமார்...