Tag: Ind vs Pak

‘இந்தியா- பாகிஸ்தான் போட்டியில் ஒலித்த ஜெய் ஸ்ரீ ராம் முழக்கம்’- வீடியோ வைரலான நிலையில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கண்டனம்!

 அகமதாபாத் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற போட்டியில், பாகிஸ்தான் அணியின் வீரர் ரிஸ்வான் ஆட்டமிழந்த போது, ரசிகர்கள் சிலர் ஜெய் ஸ்ரீ ராம் என முழக்கமிட்டதற்கு தமிழக விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்...

சச்சின், சித்து சாதனையை முறியடித்த விராட் கோலி, ராகுல்!

 பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில், இந்திய அணி பல புதிய சாதனைகளைப் படைத்துள்ளது. அது குறித்து விரிவாகப் பார்ப்போம்!செந்தில் பாலாஜிக்கு தொடர்புடைய இடங்களில் அமலாக்கத்துறை அதிரடி சோதனை!இலங்கையின் தலைநகர் கொழும்புவில் நடைபெற்ற போட்டியில்...

267 இன்னிங்ஸில் 13,000 ரன்களைக் கடந்த விராட் கோலி!

 பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் சதமடித்து அசத்திய விராட் கோலி, பல புதிய சாதனைகளைப் படைத்திருக்கிறார். ஒருநாள் போட்டிகளில் சச்சினின் சாதனையை முறியடிக்க, அவருக்கு இரண்டு சதங்களே தேவை.228 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தான்...

228 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தான் அணியை வீழ்த்தி இந்திய அணி அபாரம்!

 ஆசியக்கோப்பைக் கிரிக்கெட் தொடரில் இந்திய அணி 228 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தான் அணியை வீழ்த்தியது. விராட் கோலி, கே.எல்.ராகுல் சதம் விளாசிய நிலையில், குல்தீப் யாதவ் ஐந்து விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார்.கார்த்திக் சுப்புராஜின்...

பாகிஸ்தான் அணியை அடக்குமா இந்திய அணி?

 ஆசியக் கோப்பை கிரிக்கெட்டின் சூப்பர் 4 சுற்றில் இந்தியா- பாகிஸ்தான் அணிகள் நாளை (செப்.10) மோதுகின்றன. காயத்தில் இருந்து மீண்ட ராகுல், தனிப்பட்ட காரணங்களுக்காக இந்தியா திரும்பிய பும்ரா தற்போது அணியுடன் இணைந்திருப்பது...

இந்தியா- பாகிஸ்தான் ஆட்டம் மழையால் ரத்து!

 இந்தியா- பாகிஸ்தான் இடையேயான போட்டியை பெரிதும் கிரிக்கெட் ரசிகர்கள் விரும்பினாலும், அதனை மழை விரும்பவில்லை போல.தமிழ்நாடு மாநில பேரிடர் மேலாண்மை துறை, தேசிய மேலாண்மை துறை சார்பாக பாதுகாப்பு ஒத்திகை16வது ஆசியக் கோப்பை...