Tag: India cricket team
டி20 உலகக்கோப்பை- இந்திய அணி அறிவிப்பு!
டி20 உலகக்கோப்பைக் கிரிக்கெட் தொடருக்கான இந்திய அணியை இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியமான பி.சி.சி.ஐ. அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.‘தொடர்ந்து 80 முறை நிகழ்ந்த நில அதிர்வுகள்- மக்கள் அச்சம்!இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் ரோஹித்...
டெஸ்ட் தரவரிசைப் பட்டியலில் முதலிடத்திற்கு முன்னேறிய இந்திய அணி!
இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் கிரிக்கெட் தொடரை 4-1 என்ற கணக்கில் கைப்பற்றியுள்ள இந்திய கிரிக்கெட் அணி டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிகள் பட்டியலில் முதல் இடத்தைத் தக்க வைத்துள்ளது. டெஸ்ட் கிரிக்கெட் தரவரிசைப்...
‘இங்கிலாந்து அணிக்கு எதிரான 5-வது டெஸ்ட்’- இந்திய அணி அறிவிப்பு!
இமாச்சலப் பிரதேசம் மாநிலம், தர்மசாலாவில் வரும் மார்ச் 07- ஆம் தேதி இங்கிலாந்து அணிக்கு எதிரான 5வது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டிக்கான இந்திய அணியை இந்திய கிரிக்கெட் கட்டுபபாட்டு வாரியமான...
இந்திய கிரிக்கெட் வீரர் முகமது ஷமிக்கு கணுக்கால் அறுவைச் சிகிச்சை நிறைவு!
இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் முகமது ஷமிக்கு கணுக்கால் அறுவைச் சிகிச்சை வெற்றிகரமாக நிறைவுப் பெற்றது.மிஸ்டர் வேர்ல்டு மணிகண்டன் மீது மனைவி ஆவடி காவல் ஆணையரகத்தில் பரபரப்பு புகார்!ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரின்...
ராஜ்கோட் டெஸ்ட்- மீண்டும் அணிக்கு திரும்பினார் அஸ்வின்!
இங்கிலாந்து அணிக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணிக்கு மீண்டும் திரும்பினார் ரவிச்சந்திரன் அஸ்வின்.‘ஒரு கிடாயின் கருணை மனு’ பட இயக்குனருடன் கூட்டணி அமைக்கும் யோகி பாபு!இந்தியா- இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான...
100-வது டெஸ்ட் போட்டியில் விளையாடுகிறார் பென் ஸ்டோக்ஸ்!
இங்கிலாந்து அணியின் கேப்டன் பென் ஸ்டோக்ஸ் இன்று (பிப்.15) 100-வது டெஸ்ட் போட்டியில் விளையாடுகிறார்.லவ்வர் படத்தின் வெற்றிக் கொண்டாட்டம்……வைரலாகும் புகைப்படம்!இந்தியா- இங்கிலாந்து அணிகள் மோதும் 3ஆவது டெஸ்ட் போட்டி இன்று (பிப்.15) ராஜ்கோட்டில்...