Tag: India cricket team
அயர்லாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி!
ஆசியக் கோப்பைத் தொடருக்கு முன்பாக, இந்திய அணி அயர்லாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு மூன்று டி20 போட்டிகளில் விளையாடவிருக்கிறது.அவசர அவசரமாகத் தரையிறக்கப்பட்ட ஹெலிகாப்டர்…. முதலமைச்சர் மம்தா பானர்ஜிக்கு காயம்!மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான டெஸ்ட்,...
உலகக்கோப்பைக் கிரிக்கெட் போட்டி அட்டவணை வெளியீடு: இந்தியா- பாகிஸ்தான் மோதுவது எப்போது?- விரிவான தகவல்!
இந்தியாவில் இந்தாண்டு நடைபெறும் கிரிக்கெட் உலகக்கோப்பை தொடருக்கான அட்டவணையை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் என்றழைக்கப்படும் ஐ.சி.சி. வெளியிட்டுள்ளது.உலகக்கோப்பை ஒருநாள் கிரிக்கெட் தொடர் அட்டவணை இன்று வெளியாகிறது!2023- ஆம் ஆண்டுக்கான உலகக்கோப்பை ஒருநாள் கிரிக்கெட்...
நடராஜன் கிரிக்கெட் மைதானத்தைத் திறந்து வைத்த தினேஷ் கார்த்திக்!
சேலம் மாவட்டம், சின்னப்பம்பட்டியில் இன்று (ஜூன் 23) காலை 09.30 மணிக்கு நடைபெற்ற விழாவில், இந்திய கிரிக்கெட் அணியின் வீரர் நடராஜன் உருவாக்கியுள்ள 'நடராஜன் கிரிக்கெட் மைதானத்தை' (NATARAJAN CRICKET GROUND) இந்திய...
ஆகஸ்ட் 31- ல் தொடங்குகிறது ஆசியக் கோப்பைக் கிரிக்கெட் தொடர்!
சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலான ஐ.சி.சி. (International Cricket Council- 'ICC') வெளியிட்டுள்ள அறிவிப்பில், "16ஆவது ஆசியக் கோப்பை ஒருநாள் கிரிக்கெட் தொடர் 2023, வரும் ஆகஸ்ட் 31- ஆம் தேதி தொடங்குகிறது. வரும்...
மேற்கிந்திய தீவுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி!
இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், "டெஸ்ட், ஒருநாள், டி20 போட்டிகளில் விளையாடுவதற்காக இந்திய கிரிக்கெட் அணி அடுத்த மாதம் மேற்கிந்திய தீவுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ளது. இரண்டு டெஸ்ட், மூன்று ஒருநாள்,...
ஐ.சி.சி.க்கு அனுப்பப்பட்ட உறுதிப்படுத்தப்படாத அட்டவணை வெளியீடு!
ஒருநாள் கிரிக்கெட் உலகக்கோப்பையில் இந்திய அணி விளையாட உள்ள ஆட்டங்களின் உறுதிப்படுத்தப்படாத அட்டவணை வெளியாகியுள்ளது.பிரபல மலையாள, தமிழ் நடிகர் மரணம்!நடப்பாண்டு இந்தியாவில் நடைபெறவுள்ள ஒருநாள் கிரிக்கெட் உலகக்கோப்பையில் இந்திய கிரிக்கெட் அணி தனது...