Tag: India cricket team
இந்திய கிரிக்கெட் அணிகளின் ஜெர்சியை தயாரிக்கும் ‘அடிடாஸ்’ நிறுவனம்!
இந்திய கிரிக்கெட் வீரர், வீராங்கனைகளுக்கான உடைகள் மற்றும் போட்டிகளுக்கு தேவையான பொருட்களை அடிடாஸ் நிறுவனம் வழங்கவுள்ளது. இதற்கான ஒப்பந்தத்தில், அந்நிறுவனத்துடன் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாடு வாரியமான பி.சி.சி.ஐ. (BCCI) கையெழுத்திட்டுள்ளது.வணிக வளாகத்தில் மின்...
“அர்ப்பணிப்புக்கு பிரதமர் நரேந்திர மோடி சிறந்த எடுத்துக்காட்டு”- ரவீந்திர ஜடேஜா!
டெல்லியில் உள்ள பிரதமர் இல்லத்தில் பிரதமர் நரேந்திர மோடியை இந்திய கிரிக்கெட் அணியின் வீரர் ரவீந்திர ஜடேஜா மற்றும் அவரது மனைவி ரிவாபா ஜடேஜா ஆகியோர் சந்தித்துப் பேசினர்.மாவட்ட ஆட்சியர்களைப் பணியிட மாற்றம்...
சேப்பாக்கம் மைதானத்தில் குவியும் ரசிகர்கள்
இந்தியா - ஆஸ்திரேலிய இடையோன 3 நாள் போட்டி விறுவிறுப்பாக நடைப்பெற்று வரும் நிலையில் கடைசி போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இன்று நடைபெறுகிறது. இதனை காண சேப்பாக்கம் மைதானத்தில் குவியும் ரசிகர்கள்.
சென்னை...