Tag: India. Mutharasan
அண்ணாமலை டங்ஸ்டன் திட்டத்தை அரசியலாக்கப் பார்க்கிறார் – இரா.முத்தரசன்
டங்ஸ்டன் கனிம சுரங்கத் திட்டத்தை வைத்து அண்ணாமலை அரசியல் செய்ய பார்க்கிறார். இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் இரா.முத்தரசன் குற்றச்சாட்டு. ஒன்றிய அரசு வெகுஜன மக்களுக்கான அரசாக இல்லாமல் முதலாளித்துவ அரசாக...