Tag: India VS Australia
பெர்த் டெஸ்ட்: திணறும் ஆஸ்திரேலியா: வெற்றியை நோக்கி இந்திய அணி
வெறும் 150 ரன்களுக்கு ஆல் அவுட் ஆன பிறகு, ஆஸ்திரேலியாவுக்கு எதிரான பெர்த் டெஸ்டில் இந்திய அணி வரலாற்று சிறப்புமிக்க திருப்பத்தைப்பெறும் என யாரும் நினைத்துக்கூடப் பார்த்திருக்க மாட்டார்கள். ஆனால் இது புதிய...
IND vs AUS: இந்தியா வென்றது டாஸை மட்டுமா? நடுக்கத்தில் ஆஸ்திரேலியா!
இந்தியா - ஆஸ்திரேலியா இடையிலான பரபரப்பான 5 போட்டிகள் கொண்ட பார்டர் கவாஸ்கர் டிராபியின் முதல் டெஸ்ட் போட்டி பெர்த்தில் உள்ள ஆப்டஸ் கிரிக்கெட் ஸ்டேடியத்தில் இன்று தொடங்கியது.இந்த தொடரை வெற்றியுடன் தொடங்க...
மகளிர் டி20 உலகக்கோப்பை… இந்திய அணியை 9 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்திய ஆஸ்திரேலியா
மகளிர் டி20 உலகக்கோப்பை தொடரில் இந்தியாவுக்கு எதிரான லீக் போட்டியில் 9 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற்றது.மகளிர் டி20 உலகக்கோப்பை தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வருகிறது. இந்த...
இந்திய அணியை வீழ்த்தி ஆஸ்திரேலியா அணி ஆறுதல் வெற்றி!
மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டியில் இந்திய அணியை வீழ்த்தி ஆஸ்திரேலியா அணி ஆறுதல் வெற்றி பெற்றது.பள்ளி மைதானத்தில் பள்ளம் – 2 மாணவிகள் பலிஆஸ்திரேலியா கிரிக்கெட் அணிக்கு எதிரான மூன்றாவது மற்றும்...
சேப்பாக்கம் மைதானத்தில் குவியும் ரசிகர்கள்
இந்தியா - ஆஸ்திரேலிய இடையோன 3 நாள் போட்டி விறுவிறுப்பாக நடைப்பெற்று வரும் நிலையில் கடைசி போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இன்று நடைபெறுகிறது. இதனை காண சேப்பாக்கம் மைதானத்தில் குவியும் ரசிகர்கள்.
சென்னை...
டிக்கெட் வாங்க நீண்ட வரிசையில் ரசிகர்கள் – சேப்பாக்கம்
சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் ரசிகர்கள் டிக்கெட் வாங்க இரவு முதல் நீண்ட வரிசையில் காத்திருந்தனர்.
சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறும் இந்தியா ஆஸ்திரேலியா அணிகள் விளையாட்டு மூன்றாவது ஒருநாள் போட்டிக்கான டிக்கெட்டுகளை வாங்க ஏராளமான நள்ளிரவு முதல்...