Tag: india

ஹைதராபாத்தில் சாய்ந்த 5  மாடி கட்டிடம் , இடிந்து விழும் அபாயம்

ஹைதராபாத்தில் ஐந்து அடுக்கு மாடி கட்டிடம் சாய்ந்ததால் மக்கள் பீதி அடைந்துள்ளனர்.கட்டடத்தின் அனுமதி குறித்து அதிகாரிகள் ஆய்வு  நடத்தி வருகின்றனர்.ஹைதராபாத்தில் உள்ள சித்திக் நகரில் உள்ள ஐந்து அடுக்கு மாடி கட்டிடம் சாய்ந்துள்ளது....

கர்நாடகாவில் பிரபல நக்சல் தலைவர் சுட்டுக் கொலை!

கர்நாடக மாநிலம் உடுப்பி மாவட்டத்தில் உள்ள வனப்பகுதியில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் பிரபல நக்சல் தலைவர் விக்ரம் கவுடா சுட்டுக் கொலை செய்யப்பட்டுள்ளார்.கர்நாடக மாநிலம் உடுப்பி மாவட்டம் ஹெப்ரி நகர் அருகே உள்ள...

வாட்ஸ்அப் பயனர் தரவுகளை திருடியதற்காக இந்த நடவடிக்கை! – இந்தியாவில் மெட்டாவுக்கு ரூ.213 கோடி அபராதம்

மார்க் ஜுக்கர்பெர்க்கின் மெட்டா நிறுவனத்துக்கு கடந்த 2021-ல் வாட்ஸ்அப் தனியுரிமை கொள்கை புதுப்பிப்பு சார்ந்த விவகாரத்தில் தவறாக நியாயமற்ற முறையில் வணிக ஆதாயம் சார்ந்த முயற்சியை மேற்கொண்ட காரணத்துக்காக இந்தியா கடுமையான அபராதம்...

டெல்லியில் நேரடி வகுப்பு நடத்த தடை – ‘4ம் கட்ட கட்டுப்பாடுகள்’ தொடர உத்தரவு! – உச்சநீதிமன்றம்

காற்றின் தரம் சீரடைந்தாலும் மறு உத்தரவு வரும் வரை “4ம் கட்ட கட்டுப்பாடுகள்” தொடர வேண்டும் என உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு! - பள்ளி கல்வியை முழுமையாக இணைய வழியில் மேற்கொள்ள உச்சநீதிமன்றம்...

ஐதராபாத்தில் கஸ்தூரிக்கு தஞ்சம் அளித்த தயாரிப்பாளர்!

போலீசாரால் தேடப்பட்டு வரும் நடிகை கஸ்தூரி ஆந்திராவில் பதுங்கியிருப்பதாக தகவல் வெளியானது. கஸ்தூரியை தேடி பிடிக்க தனிப்படை போலீசார் ஐதராபாத்தில் முகாமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.இந்து மக்கள் கட்சி சார்பில் சென்னையில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் நடிகை...

மாரடைப்பால் உயிரிழந்த 12 வயது சிறுமி!

பள்ளிக்கு செல்வதற்காக குளித்துவிட்டு வந்த  சிறுமி , திடீரென மயங்கி விழுந்ததால் பெற்றோர் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.தெலுங்கானா மாநிலம், மஞ்சேரியல், சென்னூர், பத்மா நகரை சேர்ந்தவர் சீனிவாஸ். இவரது மகள் கஸ்தூரி நிவ்ருதி (...