Tag: india

குவாட் நாடுகளின் கூட்டம் ரத்து- காரணம் என்ன தெரியுமா?

 ஆஸ்திரேலியா நாட்டின் சிட்னி நகரில் அடுத்த வாரம் நடைபெறவிருந்த குவாட் நாடுகளின் கூட்டம் ரத்துச் செய்யப்படுவதாக அந்நாட்டு பிரதமர் அந்தோணி அல்பானீஸ் தெரிவித்துள்ளார்.பாரதி கண்ணம்மா சீரியல் நடிகை திடீர் மரணம்குவாட் நாடுகளில் (Quad...

இந்தியாவில் குறைந்துவரும் கொரோனா பாதிப்பு

இந்தியாவில் குறைந்துவரும் கொரோனா பாதிப்பு நாடு தழுவிய தடுப்பூசி இயக்கத்தின் கீழ் இதுவரை மொத்தம் 220.66 கோடி தடுப்பூசி டோஸ்கள் வழங்கப்பட்டுள்ளன. இதில் 95.21 கோடி இரண்டாம் தவணை தடுப்பூசி டோஸ்களும், 22.87 கோடி முன்னெச்சரிக்கை டோஸ்களும் அடங்கும்.கடந்த 24 மணி நேரத்தில் 1,636 டோஸ் தடுப்பூசிகள்...

அகமதாபாத்தில் இந்தியா Vs பாகிஸ்தான் போட்டியா?- அதிருப்தி தெரிவித்துள்ள பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம்!

 அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில் இந்தியா- பாகிஸ்தான் அணிகள் இடையிலான போட்டியை நடத்த பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் அதிருப்தி தெரிவித்துள்ளது.கர்நாடகாவின் அடுத்த முதலமைச்சர் யார்? மல்லிகார்ஜுன கார்கே பேட்டிஇந்தியாவில் இந்தாண்டு இறுதியில் 50...

நாடு முழுவதும் இன்று ‘நீட்’ நுழைவுத் தேர்வு நடைபெறுகிறது!

 'National Testing Agency' எனப்படும் தேசிய தேர்வு முகமை, இளநிலை மருத்துவப் படிப்பிற்கான நுழைவுத்தேர்வை இன்று (மே 07) நடத்துகிறது.“இதனால தான் ‘வணங்கான்’ படத்துலருந்து வெளியே வந்தேன்”… மனம் திறந்த க்ரீத்தி ஷெட்டி!நாடு...

முடிவுக்கு வந்தது கொரோனா சர்வதேச மருத்துவ அவசர நிலை!

 கொரோனா வைரஸ் அவசர நிலை முடிவுக்கு வருவதாக உலக சுகாதார அமைப்பு அறிவித்துள்ளது.“அறிவார்ந்த தமிழ்நாட்டு மக்களுக்கு திராவிட மாடல் புரியும்”- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு!கடந்த 2019- ஆம் ஆண்டு இறுதியில் பரவிய கொரோனா...

‘ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய்யை வாங்கும் இந்தியா’- காரணம் என்ன தெரியுமா?

 ரஷ்யாவிடம் இருந்து அதிக கச்சா எண்ணெய்யை இந்தியா இறக்குமதி செய்து வருவதால், அமெரிக்கா பெறும் பாதிப்பைச் சந்தித்து வருகிறது.அமெரிக்கா, சவுதி அரேபியாவுக்கு அடுத்த படியாக, அதிகளவு கச்சா எண்ணெய்யை உற்பத்திச் செய்யும் நாடாக...