Tag: india

டிஜிட்டல் நாணயத்தில் இந்தியா முன்னேற்றம்

டிஜிட்டல் நாணயத்தில் இந்தியா முன்னேற்றம் டிஜிட்டல் நாணயத்தில் இந்தியா முன்னேறி வருவதாக பிரதமர் மோடி பெருமிதம் தெரிவித்துள்ளார்.பட்ஜெட்டுக்கு பிந்தைய இணைய வழி கருத்தரங்கில் உரையாற்றி வரும் அவர் நேற்று 10-வது அமர்வில் 'வளர்ச்சி வாய்ப்புகளை...