Tag: indian money

இந்தியாவின் ரூ.5,600 லட்சம் கோடி சொத்துக்கள் கொள்ளை… பிரிட்டனின் 10% கோடீஸ்வரர்கள்..!

ஆங்கிலேயர்கள் காலனித்துவத்தின் ஆட்சியில் இந்தியா இருந்த போது 1765 முதல் 1900ம் ஆண்டுவரை இந்தியாவிலிருந்து ரூ.5600 லட்சம் கோடி சொத்துக்களை பிரிட்டன் கொள்ளையடித்துள்ளது என்று ஆக்ஸ் ஃபாம் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.இதன் மதிப்பு 64,81,999...