Tag: Indian Railway
“ராயகடா பயணிகள் ரயில் சிவப்பு சிக்னலை மீறிச் சென்றதால் விபத்து”- ரயில்வேத் துறை விளக்கம்!
மனித தவறே ரயில் விபத்திற்கு காரணமாக இருக்கலாம் என ரயில்வேத் துறை தெரிவித்துள்ளது.மருதுபாண்டியர் சிலைக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மரியாதை!ஆந்திர மாநிலத்தில் நடைபெற்ற ரயில் விபத்து குறித்து கிழக்கு கடற்கரை ரயில்வே செய்தித் தொடர்பாளர்,...
“ரயில் விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு ரூபாய் 10 லட்சம் நிவாரணம்”- மத்திய ரயில்வே அமைச்சகம் அறிவிப்பு!
பெங்களூருவில் இருந்து ஹவுரா நோக்கிச் சென்ற விரைவு ரயில் ஒடிஷா அருகே தடம் புரண்டது. பாஹாநாகா ரயில் நிலையம் அருகே ஹவுரா ரயிலின் பெட்டிகள் தடம் புரண்டு அடுத்த தண்டவாளத்தில் விழுந்தன. கொல்கத்தாவில்...
சக மனுஷியாக கூட பார்க்க மாட்டாங்க! ஆவடியில் தூய்மை பெண்கள் கண்ணீர்!
சக மனுஷியாக கூட பார்க்க மாட்டாங்க!
ஆவடியில் தூய்மை பெண்கள் கண்ணீர்!
சமுதாயத்தில் பெரும் பான்மையோர் செய்வதற்கு முன் வராத பணியை ஒரு குறிப்பிட்ட மக்கள் மட்டும் செய்து வருகிறார்கள்.
இரவு பகல் என்றும் பாராமல் அர்ப்பணிப்போடு ...
இரயில்வே பணியாளராக வடமாநிலத்தவர் – மக்கள்?
இரயில்வே பணியாளராக வடமாநிலத்தவர்- மக்கள்?
வட மாநிலத்தவர்கள் இரயில்நிலையங்களில் பணியச்சீட்டு பணியாளராக பணியாற்றுவதில் மக்களின் கருத்து என்ன ?
வந்தாரை வாழ வைத்த சென்னை என்ற காலம் போய் இப்பொழுது வடமாநிலத்தவர்கள் ஆளுக்கின்ற சென்னை என்றக்காலம்...