Tag: Indiarakumari
முன்னாள் அமைச்சர் இந்திரகுமாரி காலமானார்!
முன்னாள் அமைச்சரும், தி.மு.க.வின் இலக்கிய அணி தலைவருமான இந்திரகுமாரி, உடல்நலக்குறைவால் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், சிகிச்சை பலனின்றி நேற்று (ஏப்ரல் 15) மாலை காலமானார். அவருக்கு வயது 74.மலையாளப்...