Tag: Indigo Airlines

மதுரையில் இருந்து சென்னை செல்லவிருந்த 3 விமானங்கள் ரத்து!

 மதுரையில் இருந்து சென்னை செல்லவிருந்த மூன்று விமானங்கள் தொழில்நுட்ப கோளாறு காரணமாக, ரத்துச் செய்யப்பட்டன.அவதூறு வழக்கிற்கு பதிலளிக்க எடப்பாடி பழனிசாமிக்கு உத்தரவு!நேற்று (அக்.19) மாலை 05.00 மணிக்கு மதுரையில் இருந்து சென்னை செல்லவிருந்த...

பயணிகள் அச்சம்- நடுவானில் பெரும் அசம்பாவிதம் தவிர்ப்பு!

 இண்டிகோ விமானத்தில் அவசர கால கதவைத் திறக்க முயன்ற ராணுவ வீரரை பிடித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.“தஞ்சை தமிழ் பல்கலை.யில் கவிஞர் தமிழ்ஒளிக்கு மார்பளவு சிலை அமைக்கப்படும்”- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு!இன்று...

தொடர் விடுமுறையால் விமானக் கட்டணம் கிடுகிடு உயர்வு!

 சுதந்திர தினத்தையொட்டி வரும் தொடர் விடுமுறைக் காரணமாக, முக்கிய நகரங்கள் மற்றும் சுற்றுலா தளங்களுக்கான விமானக் கட்டணம் பன்மடங்கு உயர்ந்துள்ளது.அதிமுகவுடன் முற்றும் மோதல்- அண்ணாமலை திடீர் டெல்லி பயணம்சுற்றுலா சீசன் களையிழந்ததையடுத்து, கடந்த...

“சேலத்தில் இருந்து கொச்சி உள்பட மூன்று நகரங்களுக்கு விமான சேவையைத் தொடங்க மத்திய அரசு அனுமதி”- எஸ்.ஆர்.பார்த்திபன் எம்.பி. பேட்டி!

 தி.மு.க.வைச் சேர்ந்த சேலம் தொகுதியின் மக்களவை உறுப்பினர் எஸ்.ஆர்.பார்த்திபன், சேலம் மாவட்டம், ஓமலூரை அடுத்த கமலாபுரத்தில் உள்ள சேலம் விமான நிலையத்தில் நடைபெற்று வரும், கட்டுமானப் பணிகளை ஆய்வு செய்தார்.பட்டாசு ஆலை விபத்தில்...

பாகிஸ்தான் வான் பரப்புக்குள் சென்ற இண்டிகோ விமானம்!

 ஜம்முவில் நிலவிய மோசமான வானிலை காரணமாக, பயணிகள் விமானம் பாகிஸ்தான் வான்பரப்புக்குள் நுழைந்தது தெரிய வந்துள்ளது.இரண்டு பாகங்களாக உருவாகும் ‘ப்ராஜெக்ட் கே’..…. லேட்டஸ்ட் அப்டேட்!கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று தலைநகர் ஸ்ரீநகரில் இருந்து ஜம்முக்கு...

ஏர்பஸ்ஸிடமிருந்து 500 விமானங்களை வாங்கும் இண்டிகோ நிறுவனம்!

 இண்டிகோ விமான நிறுவனம் ஏர்பஸ் நிறுவனத்திடம் இருந்து 500 விமானங்களை வாங்கவுள்ளது.அமைச்சர் செந்தில் பாலாஜியை தனியார் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டதை எதிர்த்து அமலாக்கத்துறை மேல்முறையீடு!இந்தியாவில் மிகப்பெரிய விமான நிறுவனங்களில் ஒன்றாக திகழும் இண்டிகோ விமான...