Tag: Indraja Shankar
தான் கர்ப்பமாக இருப்பதை அறிவித்த பிரபல நடிகரின் மகள்!
பிரபல நடிகர் ரோபோ சங்கரின் மகள் இந்திரஜா சங்கர், தான் கர்ப்பமாக இருப்பதை அறிவித்துள்ளார்.தொலைக்காட்சி நிகழ்ச்சிகளின் மூலம் பிரபலமானவர்தான் ரோபோ சங்கர். இவர் பல படங்களில் காமெடி நடிகராக நடித்து பெயர் பெற்றுள்ளார்....