Tag: Innasi Pandiyan
டைரி பட இயக்குநருடன் இணையும் விக்ராந்த்… அடுத்த படம் ரெடி…
தமிழ் திரையுலகில் வளர்ந்து வரும் நடிகர்களில் ஒருவர் விக்ராந்த். இவர் தளபதி விஜய்யின் சகோதரரும் ஆவார். தமிழில் 2005-ம் ஆண்டு வெளியான கற்க கசடற படத்தின் மூலம் நாயகனாக அறிமுகமாகினார். முதல் படத்திலேயே...