Tag: Interest Rate
கோடிக்கணக்கான EPFO உறுப்பினர்களுக்கு பேரிடி..! அதிரடியாய் குறையும் வட்டி..!
தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பின் கோடிக்கணக்கான உறுப்பினர்களுக்கு அரசு பெரிய அதிர்ச்சியைக் கொடுத்துள்ளது. நாளை அரசு தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி மீதான வட்டியை அறிவிக்க உள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது....
வருங்கால வைப்பு நிதியின் வட்டி விகிதம் 8.25% ஆக உயர்வு!
EPF எனப்படும் ஊழியரின் வருங்கால வைப்பு நிதியின் வட்டி விகிதம் 8.25% ஆக உயர்த்தப்பட்டுள்ளது.வருகிற தேர்தலில் பாசிச ஆட்சிக்கு மக்கள் சரியான பாடத்தை புகட்டுவார்கள் – கே.எஸ்.அழகிரிவருங்கால வைப்பு நிதியத்தின் மூத்த அதிகாரிகள்...
சிறு சேமிப்பு திட்டங்களுக்கான வட்டி உயர்வு!
அஞ்சலகங்களில் குறிப்பிட்ட சிறு சேமிப்பு திட்டங்களுக்கான வட்டியை உயர்த்தி மத்திய அரசு அறிவித்துள்ளது.வணிக நிறுவனங்களுக்கு மின்கட்டண உயர்வு அமல்!ஐந்து ஆண்டு முதலீட்டு காலம் கொண்ட ரெக்கரிங் டெபாசிட் திட்டங்களுக்கான வட்டி 0.3% அதிகரிக்கப்பட்டு...
அமெரிக்காவில் 16 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு வட்டி விகிதம் உயர்வு!
அமெரிக்க மைய வங்கி கடன்களுக்கான வட்டி விகிதத்தை உயர்த்தியதைத் தொடர்ந்து, சர்வதேச சந்தையில் பிரெண்ட் கச்சா எண்ணெய்யின் விலை சரிந்துள்ளது.சரத்பாபு உடல்நிலை – மருத்துவமனை வெளியிட்ட அறிக்கைபிரெண்ட் கச்சா எண்ணெய் ஒரு பீப்பாய்...