Tag: International Yoga Day 2023

“யோகா என்றால் ஒன்றுபடுவது”- பிரதமர் நரேந்திர மோடி உரை!

 அரசுமுறைப் பயணமாக அமெரிக்கா சென்றுள்ள பிரதமர் நரேந்திர மோடி, நியூயார்க்கில் ஐக்கிய நாடுகள் பொதுச்சபையின் தலைமையகத்தில் 9வது சர்வதேச யோகா தின நிகழ்ச்சிகளுக்கு தலைமை வகித்தார். இந்த யோகா நிகழ்ச்சியில், ஐ.நா. உயரதிகாரிகள்,...