Tag: IPL 2023

இன்றும் மழை பெய்து போட்டி ரத்தானால் யாருக்கு கோப்பை?- விரிவான தகவல்!

 16- வது ஐ.பி.எல். கிரிக்கெட் இறுதிப்போட்டி, இன்று (மே 29) மழையின் காரணமாக ரத்துச் செய்யப்பட்டால் விதிப்படி குஜராத் டைட்டன்ஸ் அணி கோப்பை வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.“வருங்காலத்தில் நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை உயரும்”-...

ஐ.பி.எல். இறுதிப்போட்டி மழை காரணமாக ஒத்திவைப்பு!

 அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நேற்று (மே 28) நடைபெறவிருந்த ஐ.பி.எல். இறுதிப்போட்டி மழை காரணமாக ஒத்திவைக்கப்பட்டது.“வருங்காலத்தில் நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை உயரும்”- பிரதமர் நரேந்திர மோடி பேச்சு!16-வது ஐ.பி.எல். கிரிக்கெட்...

சென்னை அணியை சமாளிக்குமா நடப்பு சாம்பியன் குஜராத்!

 குஜராத் மாநிலம், அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் இன்று (மே 28) இரவு 07.30 மணிக்கு 16ஆவது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டி நடைபெறுகிறது. இந்த போட்டியில், நடப்பு சாம்பியனான...

2023 ஐ.பி.எல். கோப்பையை வெல்லப் போவது யார்?

 மும்பை இந்தியன்ஸ் அணியை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது குஜராத் டைட்டன்ஸ் அணி.முதல் பாடல் சூப்பர் ஹிட், இப்போ அடுத்தது… மாமன்னன் இரண்டாம் பாடல் ரிலீஸ் அப்டேட்!குஜராத் மாநிலம், அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி...

மத்தீஷா பதிரானாவின் குடும்பத்தினருடன் தோனி சந்திப்பு!

 சென்னை அணியின் வேகப்பந்து வீச்சாளர் மத்தீஷா பதிரானாவின் குடும்பத்தினரை மஹேந்திர சிங் தோனி சந்தித்துப் பேசினார்.இரண்டாவது முறையாக மருத்துவமனையில் சத்யேந்திர ஜெயின் அனுமதி!நடப்பு ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் குஜராத் டைட்டன்ஸ் அணியை வீழ்த்தி...

ஐ.பி.எல். இறுதிப் போட்டிக்கு முன்னேறுமா மும்பை இந்தியன்ஸ்?- இன்று மோதல்!

 நடப்பு ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரின் வெளியேறுதல் சுற்றில் வெற்றி பெற்ற மும்பை இந்தியன்ஸ் அணி, இரண்டாவது தகுதிச் சுற்றில் குஜராத் டைட்டன்ஸ் அணியுடன் இன்று (மே 26) மோதுகிறது. இந்த போட்டி, குஜராத்...