Tag: IPS Jobs
ஐஏஎஸ், ஐபிஎஸ் பணிகளுக்கான மெயின் தேர்வு இன்று தொடக்கம்..!
ஐஏஎஸ், ஐஎஃப்எஸ், ஐபிஎஸ் பணிகளுக்கான சிவில் சர்வீசஸ் மெயின் தேர்வு இன்று தொடக்கம். சிவில் சர்வீஸ் மெயின் தேர்வு இன்று முதல் தொடங்கி 29ஆம் தேதி வரை நடைபெறுகிறது. 1056 காலிப்பணியிடங்களை நிரப்ப...