Tag: ISRO
சந்திரயான்- 3 விண்கலத்தின் உந்துவிசைக் கலனில் இருந்து பிரிக்கப்பட்ட லேண்டர்!
சந்திரயான்- 3 விண்கலத்தின் உந்து சக்தி கலனில் இருந்து வெற்றிகரமாக தனியாகப் பிரிந்த லேண்டர், நிலவின் மேற்பகுதியில் நிலை நிறுத்தப்பட்டுள்ளது. சந்திரயான்- 3 நிலவு சுற்றுப்பாதையில் பயணிப்பதை ஐரோப்பிய விண்வெளி மையம், இஸ்ரோ...
சந்திரயான்- 3 விண்கலம் எடுத்த நிலவின் புகைப்படங்கள் வெளியீடு!
சந்திரயான்- 3 விண்கலம் விண்ணில் வெற்றிகரமாகத் தொடர்ந்துப் பயணித்துக் கொண்டிருக்கும் நிலையில், அடுத்தடுத்து நாட்டு மக்களுக்கு இன்பதிர்ச்சியைக் கொடுத்து வருகிறது.ரொமான்ட்டிக் ஹீரோவாக மாறிய விஜய் ஆண்டனி…. ஃபர்ஸ்ட் லுக் வெளியானது!அந்த வகையில், சந்திரயான்-...
சந்திரயான்- 3 விண்கலம் சுற்று வட்டப்பாதையின் உயரம் குறைப்பு!
சந்திரயான்-3 விண்கலத்தின் சுற்று வட்டப்பாதையின் உயரம் நான்காவது முறையாகக் குறைக்கப்பட்டது.நீட் தேர்வுக்கு எதிராக ஆக.20ல் திமுக சார்பில் உண்ணாவிரதம்நிலவின் தென் பகுதியை ஆய்வுச் செய்வதற்காக, கடந்த ஜூலை மாதம் 14- ஆம் தேதி...
சூரியனை நோக்கி பயணம்…. இஸ்ரோவின் அதிரடி அறிவிப்பு!
இந்தியாவில் இருந்து முதன்முறையாக சூரியனை ஆய்வுச் செய்வதற்காக, அனுப்பப்படவுள்ள ஆதித்யா- எல்1 செயற்கைக்கோள், விண்ணில் பாய்வதற்கு தயாராக இருப்பதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது.3 நாட்களுக்கு மழை தொடரும்- வானிலை ஆய்வு மையம்சந்திரயான்- 3 திட்டத்தின்...
நிலவின் மேற்பரப்பைப் படம் பிடித்து அனுப்பிய சந்திரயான்- 3!
நிலவின் சுற்றுவட்டப்பாதைக்குள் சென்ற சந்திரயான்- 3 விண்கலம், முதன் முதலாக நிலவின் மேற்பரப்பை படம் பிடித்து அனுப்பியுள்ளது. இது தொடர்பான வீடியோவை இஸ்ரோ சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளது.‘பாரதியார் மண்டபம்’ ஆன தர்பார் ஹால்!சந்திரயான்-...
நிலவின் சுற்றுப்பாதையில் பயணிக்கத் தொடங்கியது சந்திரயான்- 3!
சந்திரயான்- 3 விண்கலம், வெற்றிகரமாக நிலவின் சுற்றுவட்டப் பாதையில் பயணிக்கத் தொடங்கியுள்ளது.தகாத உறவால் பிறந்த குழந்தையை கொன்ற தாய் கைதுநிலவை ஆராய்வதற்காக, கடந்த ஜூலை மாதம் 14- ஆம் தேதி அனுப்பப்பட்ட சந்திரயான்-...