Tag: ISRO

வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது ‘PSLV-C56’ ராக்கெட்!

 'PSLV-C56' ராக்கெட் ஏழு செயற்கைக்கோள்களுடன் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது.விஜய், லோகேஷ் கனகராஜ் கூட்டணியின் லியோ….. அடுத்த அறிவிப்பு எப்போது தெரியுமா?ஆந்திரா மாநிலம், ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள இஸ்ரோவின் சதீஷ்தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து...

“ஜூலை 30- ஆம் தேதி பிஎஸ்எல்வி- சி56 ராக்கெட் விண்ணில் செலுத்தப்படும்”- இஸ்ரோ அறிவிப்பு!

 வரும் ஜூலை 30- ஆம் தேதி அன்று காலை 06.30 மணிக்கு ஆந்திரா மாநிலம், ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ்தவான் விண்வெளி ஆய்வு மையத்தின் ராக்கெட் ஏவுதளத்தில் இருந்து சிங்கப்பூரின் DS-SAR மற்றும் சிங்கப்பூரின்...

சந்திரயான்- 3 திட்ட இயக்குநர் வீரமுத்துவேல் குறித்து விரிவாகப் பார்ப்போம்!

 சந்திரயான்- 3 விண்கலம் வெற்றிகரமாக ஏவப்பட்ட நிலையில், அந்த சரித்திர சாதனையில் பங்கேற்ற தமிழகத்தைச் சேர்ந்த விஞ்ஞானி வீர முத்துவேலைப் பற்றி விரிவாகப் பார்ப்போம்!திமுகவினர் அதிகளவில் கருப்பு பணம் குவிப்பு- அண்ணாமலைவிழுப்புரம் மாவட்டத்தைச்...

விண்ணில் பாய்ந்தது சந்திரயான் 3

விண்ணில் பாய்ந்தது சந்திரயான் 3எல்.வி.எம்.3 எம்- 4 ராக்கெட் மூலம் சந்திரயான் 3 விண்கலம் விண்ணில் பாய்ந்தது.ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் ஏவுதளத்தில் இருந்து விண்ணில் ஏவப்பட்டது சந்திரயான்- 3....

நிலவில் லேண்டர் எப்போது தரையிறங்கும்?- விரிவாகப் பார்ப்போம்!

 ஆந்திரா மாநிலம், ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ்தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் உள்ள ராக்கெட் ஏவுதளத்தில் இருந்து சந்திரயான்- 3 விண்கலம் LVM MK 3 ராக்கெட் மூலம் இன்று (ஜூலை 14) மதியம்...

புதிய தொழில்நுட்ப மாற்றங்களுடன் விண்ணில் பாயத் தயாரான சந்திரயான்- 3 விண்கலம்!

 ஆந்திரா மாநிலம், ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ்தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் உள்ள ராக்கெட் ஏவுதளத்தில் இருந்து சந்திரயான்- 3 விண்கலம் LVM MK 3 ராக்கெட் மூலம் இன்று (ஜூலை 14) மதியம்...