Tag: I've Lost

“நான் தோற்றுவிட்டேன்… மல்யுத்தம் வென்று விட்டது” ஓய்வை அறிவித்த வினேஷ் போகத் – நாடே அதிர்ச்சி

”அம்மா நான் தோற்றுவிட்டேன்... மல்யுத்தம் வென்று விட்டது"  என ஓய்வை அறிவித்த வினேஷ் போகத். ஒலிம்பிக்கில் மல்யுத்தம் இறுதிப்போட்டியில் தகுதிநீக்கம் செய்யப்பட்ட வினேஷ் போகத் ஓய்வு பெறுவதாக அறிவித்திருக்கிறார். இது ரசிகர்கள் மத்தியில் பெரும்அதிர்ச்சி...