Tag: JANUARY 15

ஜனவரி 15 தேதி பொங்கல்  பண்டிகை – இரயில்களில் டிக்கெட் முன்பதிவு

தென் மாவட்டங்களுக்கு செல்லக்கூடிய  ரயில்களின் டிக்கெட்கள் அனைத்தும் சில நிமிடங்களில் விற்று தீர்ந்தன. இந்த ஆண்டுக்கான பொங்கல்  பண்டிகை ஜனவரி 15ஆம் தேதி திங்கட்கிழமை கொண்டாடப்படுகிறது.ரயில்களை பொறுத்தவரை கூட்ட நெரிசலை தவிர்க்கும் வகையில் 120...