Tag: jaya ranjan

தமிழ்நாட்டில் தொழிலாளர் பற்றாக்குறையா?… மாநில திட்டக்குழு துணை தலைவர் ஜெயரஞ்சன் விளக்கம்!

நாட்டிலேயே குழந்தை பிறப்பு விகிதம் மற்றும் வறுமை தமிழகத்தில் தான் மிக குறைவாக உள்ளதாக மாநில திட்டக்குழு துணை தலைவர் ஜெ.ஜெயரஞ்சன் தெரிவித்துள்ளார்.சென்னை அடையாறில் மாநில திட்டக்குழு துணை தலைவர் ஜெ.ஜெயரஞ்சன் எழுதிய...