Tag: Jayaram
பொன்னியின் செல்வன் 2 ரிலீஸ்… மனைவி உடன் சபரிமலைக்கு புறப்பட்ட ஜெயராம்!
நடிகர் ஜெயராம் மனைவி உடன் சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு சென்று தரிசனம் செய்துள்ளார்.ஜெயராம் தற்போது பொன்னியின் செல்வன் படத்தில் ஆழ்வார்க்கடியான் என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அந்தக் கதாபாத்திரம் படத்திற்கு மிகவும் முக்கியமானது. அதற்காக...